ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை மரணம்
russia
actor
ukraine
missle
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் (Oksana Shvets) உயிரிழந்தார்.
தலைநகர் கீவ் இல் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் குண்டுகளை ஏவி தாக்கியதில், கட்டடத்தில் இருந்து 67 வயதான பழம்பெரும் பிரபல நடிகை ஒக்சான ஸ்வெட்ஸ் பலியானார்.
இவர் உக்ரைனின் உயரிய திரையுலக விருதுகளை பெற்றுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி