ரஷ்ய இராணுவத்துக்கு பலத்த அடி - இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன் படை
attack
russian army
ukraine forces
By Sumithiran
உக்ரைன் தலைநகருக்கு வெளியே ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீண்டும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ்வின் புறநகர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களை ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது.
மேலும் கீவ் நகரை நெருங்கி வந்த ரஷ்ய படைகளை 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு பின் நோக்கி செல்ல வைத்து இருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு கீவ் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி