அமெரிக்காவிற்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் உக்ரைன் ஜனாதிபதி

Donald Trump Volodymyr Zelenskyy Ukraine
By Jaso Mar 08, 2025 09:19 PM GMT
Report

அமெரிக்காவுடன்(us) ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் (ukraine)முழு தயாராக உள்ளது'என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(volodymyr zelensky) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (trump)அண்மையில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்ரைன் தலைநகரில் பிரிட்டன் அதிகாரிகளுடன் பேச்சு

இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் பிரிட்டன் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தலைமையிலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில்; தலைநகர் கிவ்வில் பிரிட்டன் மற்றும் உக்ரைன் நாடுகளின் அதிகாரிகள் இடையே மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்காவிற்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் உக்ரைன் ஜனாதிபதி | Ukrainian President Ready For Talks With The Us

அமைதி மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. எங்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரிட்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யாவுடனான போரை நியாயமான முறையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான உக்ரைன் உறுதியாக உள்ளது.

உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் : விளாடிமிர் புடின் முன்வைக்கும் விவகாரமான நிபந்தனை

உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் : விளாடிமிர் புடின் முன்வைக்கும் விவகாரமான நிபந்தனை

சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் 

அடுத்த வாரம் உக்ரைன் அதிகாரிகளுடன் சேர்ந்து சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். திங்கட்கிழமை சவுதி அரசரை சந்தித்து பேச இருக்கிறோம். தொடர்ந்து, மறுநாள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், இராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்காவிற்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் உக்ரைன் ஜனாதிபதி | Ukrainian President Ready For Talks With The Us

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முழு தயாராக இருக்கிறது போர் தொடங்கியது முதல் உக்ரைன் அமைதியைத் தான் வலியுறுத்தி வருகிறது. யதார்த்தமான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் முக்கியம், எனக் கூறினார்.

ரஷ்யாவையும் விட்டு வைக்காத ட்ரம்ப்: புடினுக்கு விழப்போகும் பேரிடி!

ரஷ்யாவையும் விட்டு வைக்காத ட்ரம்ப்: புடினுக்கு விழப்போகும் பேரிடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்