வெளிநாடுகளில் சொத்து மோசடி செய்தவர்களின் பணத்தை மீட்பதற்கு ஐ.நா சபை இணக்கம்

United Nations Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Sathangani Sep 05, 2023 06:50 AM GMT
Report

வெளிநாடுகளில் சொத்துக்களை மோசடி செய்து பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக  நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான  அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி மார்கோ டீக்சீராவுக்கும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற  போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடியில் : சாகர காரியவசம்

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடியில் : சாகர காரியவசம்

புதிய ஊழல் ஒழிப்புச்சட்டம்

அவ்வாறு ஈட்டப்பட்ட பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்பது தொடர்பில் உலக வங்கியின் சார்பில் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சொத்து மோசடி செய்தவர்களின் பணத்தை மீட்பதற்கு ஐ.நா சபை இணக்கம் | Un Council Agrees To Recover Money From Property

இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி புதிய ஊழல் ஒழிப்புச்சட்டம் அமுலுக்கு வரவுள்ள நிலையில் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இவ்வாறானவர்கள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன் - டெர்ரி கோவ்

தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன் - டெர்ரி கோவ்


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி