ஐ.நாவில் இருந்து சிறிலங்கா வந்த நகல்
Sri Lanka
Report
geneva
un
By Vanan
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்க இருக்கிறது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையின் வரைவு இன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இம்முறை ஜெனீவா அரங்கில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வரும் நிலையில், இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
