ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் - ரணில் சந்திப்பு
United Nations
Ranil Wickremesinghe
By Vanan
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்ச் நேற்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்
இதன்போது இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐ.நாவின் உதவி குறித்து ஆராய்ந்தார்.
நல்லிணக்கத்திற்கான திட்டங்கள்

சந்திப்பின் போது, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களை அதிபர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்சிடம் முன்வைத்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி