தமிழர் படுகொலையில் ஐ.நா ஆணையாளரின் அடுத்த நகர்வு: அச்சத்துடன் உற்று நோக்கும் அரசு

United for Human Rights United Nations Sri Lankan Tamils
By Shalini Balachandran Jun 29, 2025 02:42 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் (Volker Türk) யாழ் (Jaffna) வருகைதான் தற்போது தமிழர் தரப்பில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

காரணம் அவரின் யாழ் வருகை என்பது தமிழ் மக்களிடையே புதிய ஒரு நம்பிக்கையையும் மற்றும் அவர்களுக்கான உரிமை தொடர்பில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதில் முக்கிய விடயமாக செம்மணி புதைகுழி விவகாரம் பெரிதும் பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில், இவ்விவகாரம் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை என்ற விடயம் நடைபெறவில்லை என காலம் காலமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் சிதிலங்கள் அரசுக்கு பாரிய நெருக்கடியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகை என்பது முக்கிய விடயமாக உற்றுநோக்கப்பட்டுள்ளது.

இவரின் இந்த வருகை இவ்வளவு நாள் முடக்கப்பட்ட தமிழ் மக்கள் உரிமை குறித்த விவகாரத்தில் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் குறித்த கோரிக்கைள் முழுவதுமாக அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எடுக்க போகும் நடவடிக்கை, இலங்கை அரசுக்கு ஏற்படும் நெருக்கடி, தமிழ் அரசியல் தலைமைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, செம்மணி புதைகுழி விவகாரம், தமிழ் மக்களுக்கான உரிமை தொடர்பில் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,   


மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர்

மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இயற்கையாக முகத்தை நிரந்தரமாக வெண்மையாக்க வேண்டுமா: இதோ வழி

இயற்கையாக முகத்தை நிரந்தரமாக வெண்மையாக்க வேண்டுமா: இதோ வழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026