வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதில் உருவாகியுள்ள சிக்கல்: வளிமண்டலவியல் திணைக்களங்கள் அறிவிப்பு

Mahinda Amaraweera Department of Meteorology
By Kathirpriya Sep 20, 2023 09:11 AM GMT
Report

இலங்கைக்கான வானிலை முன்னறிவிப்புகளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் ஆகிய இரண்டினாலும் வழங்க முடியாத ஒரு நிலை உருவாகியிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.

இலங்கை போன்ற ஒரு சிறிய தீவிற்கு வானிலை முன்னறிவிப்புகளை மேற்கொள்வதில் பாரிய சவால்கள் இருப்பதனால் இந்த சிக்கல் உருவாகியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மீண்டும் தனது பணியை ஆரம்பிக்க உள்ள விக்ரம் லேண்டர்!

மீண்டும் தனது பணியை ஆரம்பிக்க உள்ள விக்ரம் லேண்டர்!

விவசாய நடவடிக்கைகள்

இருந்தபோதிலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் கடும் மழை பெய்யும் எனவும் அது வரையில் வறண்ட வானிலையும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியுள்ளது.

வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதில் உருவாகியுள்ள சிக்கல்: வளிமண்டலவியல் திணைக்களங்கள் அறிவிப்பு | Unable To Forecast Sl Weather In Future Amaraweera

இதனால் இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள், விவசாய நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைகளிற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான ஒரு ஒரு விரிவான திட்டத்தினை உருவாக்குவதற்காக விவசாய அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அனால் தற்போதுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருப்பதனால் நவீன தொழில்நுட்பத்திற்கு அவர்கள் பரீட்சயமாவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக இருப்பதாகவும் இது குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்: விலை விபரம் உள்ளே...

திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்: விலை விபரம் உள்ளே...

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி