சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க ஏகமனதாக தீர்மானம்: சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல்
Parliament
srilankan politics
All party
By Kiruththikan
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது பயனற்றது என்பதுடன், உடனடியாக தேர்தலை நடத்துவதும் சாத்தியமற்றது என கூறியுள்ளது.
தற்போது அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறந்து, நாடாளுமன்றமாக அனைவரும் ஒன்றிணைந்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்” என்றார்.'
இது தொடர்பான விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி