இலங்கை வீரர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு: ஐ.சி.சி வழங்கிய அங்கிகாரம்

Cricket Sri Lanka Cricket World ICC World Cup 2023
By Dilakshan Nov 21, 2023 01:00 PM GMT
Report

இலங்கையிலிருந்து தென்னாபிரிக்காவிற்கு இன்று (21) மாற்றப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இலங்கை வீரர்கள் பெற்றுள்ளனர்.

அதன்படி குறித்த அங்கிகாரத்தை வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இணங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதிச் செயலாளர் கிருஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவை கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா விடுத்த நீண்ட கால கோரிக்கையின் பலனாக இலங்கைக்கு இந்த விசேட அங்கிகாரம் கிடைத்துள்ளதாக கபுவத்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் தடைக்கு ஐசிசி அனுமதி

சிறிலங்கா கிரிக்கெட் தடைக்கு ஐசிசி அனுமதி


கிரிக்கெட் தடை

மேலும் அந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்  பேரவை19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்றவும் தீர்மானித்திருந்தது.

இலங்கை வீரர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு: ஐ.சி.சி வழங்கிய அங்கிகாரம் | Under 19 World Cup 2023 Chance Sri Lanka Players

அத்தோடு, விரிவான ஆலோசனைக்குப் பிறகு, நவம்பர் 10 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்துவதற்கான முடிவை நிலைநிறுத்த பேரவை முடிவு செய்துள்ளதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய வீரர்

இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய வீரர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026