கொழும்பில் புதிய மின் திட்டம் அறிமுகம்

Colombo Ceylon Electricity Board Asian Development Bank
By Kathirpriya Jul 09, 2023 06:16 AM GMT
Report

கொழும்பு நுகேகொடை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலத்தடி மின்சாரத் திட்டமனது கடந்த வெள்ளிக்கிழமை (07) அன்று பிரதான மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த புதிய திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியை வழங்கியுள்ளது 

 நிலத்தடி மின்சாரத் திட்டம்

கொழும்பில் புதிய மின் திட்டம் அறிமுகம் | Underground Electricity Cabling Project

இது ஒரு முன்னோடித் திட்டமாக இருக்கின்ற போதிலும், இத்திட்டத்தில் நவீன உபகரணங்களும், தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு நமது நாட்டின் தேவைக்கேற்பவும் நவீன உலகத்தின் தேவைக்கேற்பவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது

1930 களில் இலங்கையில் பிரித்தானிய ஆட்சி நிலவிய போது, கொழும்பு ,காலி மற்றும் கோட்டை ஆகிய இடங்களில் நிலத்தடி மின்சார திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தது, அதற்கு பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலத்தடி மின்சார திட்டமாக இத்திட்டம் குறிப்பிடப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

கொழும்பில் புதிய மின் திட்டம் அறிமுகம் | Underground Electricity Cabling Project 

இத்திட்டமானது இலங்கையின் மின்சார தனியார் நிறுவனமான LECO நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவது மாத்திரமல்லாமல் இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியினை வழங்குகின்றது.

குறித்த திட்டமானது நுகேகொடையை தொடர்ந்து கோட்டை மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மின்கம்பங்களினால் ஏற்படக்கூடிய தடைகள்  குறையும்

கொழும்பில் புதிய மின் திட்டம் அறிமுகம் | Underground Electricity Cabling Project

இந்த திட்டத்தின் மூலமாக நகர் நிர்மாண மற்றும் மரநடுகை நடவடிக்கைகளுக்கான பெரும்பாலான தடைகள் நீங்குவதுடன் மின்கம்பங்களினால் ஏற்படக்கூடிய தடைகள்,  வாகன விபத்துக்கள் என்பனவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தடி மின் அமைப்பால், மின்வெட்டு பிரச்சினை பாரிய அளவில் குறைவது மாத்திரமல்லாமல் பராமரிப்பு பணிகளும் குறைவதால் அரசுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025