பிரித்தானிய உயர்தர பரீட்சை முடிவுகள் - ஈழத்தமிழ் சந்ததிக்கும் நல்ல பெறுபேறு

United Kingdom World
By Raghav Aug 14, 2025 06:32 PM GMT
Report

பிரித்தானியாவில் இன்று வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில் ஈழத் தமிழ் பூர்வீக மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றிருப்பதை ஆரம்ப கட்டத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

காலை முதல் லட்சக்கணக்கான மாணவர்கள் தமக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் பிரெக் உட்பட்ட உயர்தர தேர்வு முடிவுகளைப் பெற்றுவரும் நிலையில் ஈழத்தமிழ் பூர்வீக மாணவர்களுக்கும் நல்ல பெறுபேறுகள் கிட்டியிருப்பதை குறித்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சமுக வலைதளப்பதிவுகள் மற்றும் தமிழர்களின் கல்விச்சேவை வட்டாரங்கள் ஊடாக அறிய முடிந்துள்ளது. 

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களில் வெளியான இந்த முடிவுகளில் கடந்த வருடத்தை விட இந்த முறை உயர் பெறுபேறுகளை பெற்றவர்களின் வீதம் உயர்ந்துள்ளது.

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

சிறப்பான பெறுபேறு

அனைத்து தரங்களிலும் 28.3 வீதமானோர் ஏ பிளஸ் அல்லது ஏ தர உயர் சித்திக்குரிய மதிப்பெண்களைப்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இவ்வாறன நல்ல பெறுபேறுகளை பெற்றவர்களின் வீதம் 27.8 ஆக இருந்த நிலையில் இந்த வருடம் அது 28.3 சத வீதமாக உயர்ந்துள்ளது.

பிரித்தானிய உயர்தர பரீட்சை முடிவுகள் - ஈழத்தமிழ் சந்ததிக்கும் நல்ல பெறுபேறு | United Kingdom Al Exam Results Release

இந்த முடிவுகளின் படி அதிகளவு மாணவர்களுக்கு சாதனை அளவாக தாம் முதற்தெரிவாக குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான இடங்கள் கிட்டியுள்ளன. 

இன்றைய முடிவுகளில் இன்னொரு பதிவாக 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர். 

கணிதபாடத்தில் ஆண் மாணவர்கள் மாணவிகளை விட சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புலம்பெயர் தமிழரின் ஓவியங்கள்

பிரான்ஸ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புலம்பெயர் தமிழரின் ஓவியங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026