பிரித்தானியாவில் மேலும் அதிகரிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகள்
Covid-19
United Kingdom
Basil Rajapaksa
By Vasanth
பிரித்தானியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் வெளியிடப்பட உள்ளன. இதில் லண்டன் மற்றும் தெற்கின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஐந்து அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் அதிகமான பகுதிகள் - மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கில் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் நகர்த்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி