நிலைத்து நிற்க முடியாது - பிரித்தானிய புதிய பிரதமர் தொடர்பில் வெளியான பரபரப்பு முடிவு!

Boris Johnson United Kingdom Rishi Sunak
By Kalaimathy Sep 03, 2022 09:04 AM GMT
Kalaimathy

Kalaimathy

in உலகம்
Report

பிரித்தானிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டாலும், அவரால் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது.

அதாவது, பிரித்தானிய வரலாற்றில் ஏற்கனவே இதுபோன்ற விடயங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது முந்தைய பிரதமரிடமிருந்து பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டவர்கள் விரைவிலேயே பொதுத்தேர்தலை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்களான தெரஸா மே மற்றும் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் விடயத்திலேயே அப்படி நடந்துள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நேரம் தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறது.

விரைவில் அறிவிக்கப்படவுள்ள பிரதமர்

நிலைத்து நிற்க முடியாது - பிரித்தானிய புதிய பிரதமர் தொடர்பில் வெளியான பரபரப்பு முடிவு! | United Kingdom Uk Prime Minister Boris Johnson

அந்த வகையில், எதிர் வரும் திங்கட்கிழமை, (5.9.2022) பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்படவுள்ளார். பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரான பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்த நிலையில், பிரித்தானிய வழக்கப்படி, அவரது இடத்தில் வேறொருவரை பிரதமராக்கும் பொறுப்பு கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு உள்ளது.

இவ்வாறான நிலையில், பலர் பிரதமர் போட்டியில் களமிறங்கிய நிலையில், லிஸ் ட்ரஸ்ஸும், ரிஷி சுனக்கும் இறுதி இரு வேட்பாளர்களாக போட்டியில் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரதமராகத் தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

எனினும், அப்படி ஒருவர் பிரதமராக அறிவிக்கப்பட்டாலும், அவரால் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிரதமராக நீடிக்க முடியாது என ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க முடியாது

நிலைத்து நிற்க முடியாது - பிரித்தானிய புதிய பிரதமர் தொடர்பில் வெளியான பரபரப்பு முடிவு! | United Kingdom Uk Prime Minister Boris Johnson

பிரித்தானியாவைப் பொறுத்தவரை, பொதுவாகவே ஒருவர் பிரதமராகும் வரை மக்கள் காட்டும் ஆர்வம், அதற்குப் பிறகு விரைவில் குறைந்துவிடுகிறது. சமீபத்தைய ஆய்வு ஒன்றிலும் மக்கள் தேர்தலில் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொரிஸ் ஜோன்சனை பதவி விலகச் செய்தது, தற்போது போட்டியிலிருக்கும் வேட்பாளர்களின் பொருளாதாரம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள், கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆர்வம் காட்டிய பென்னி மார்டாண்ட் மற்றும் கெமி பேடனாக்குக்கு பதிலாக இப்போது லிஸ் ட்ரஸ் முன்னணியில் நிற்பது, வேகமாக முன்னேறிய ரிஷி திடீரென பின்னடைவைச் சந்தித்தது என பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், வெல்வது லிஸ் ட்ரஸ்ஸாக இருந்தாலும், ரிஷி சுனக்காக இருந்தாலும், அவர்களுடைய பதவிக்காலம் நீண்ட காலம் நீடிக்காது என்றே ஆய்வுகள் கூறுகின்றன.  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024