நிறைவேறியது சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் - படையினரைக் காப்பாற்றுங்கள்; நாடாளுமன்றில் புலம்பிய விமல்!

Human Rights Council United Nations Parliament of Sri Lanka Wimal Weerawansa Sri Lanka
By Kalaimathy Oct 07, 2022 09:41 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, சிறிலங்காவின் 50 படையதிகாரிகளுக்கு எதிராக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில நாடுகளில் குறித்த படையதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“சிறிலங்கா படையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், நாட்டை பாதுகாத்த படையினருக்கு துரோகம் செய்ததைப் போன்றது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி

நிறைவேறியது சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் - படையினரைக் காப்பாற்றுங்கள்; நாடாளுமன்றில் புலம்பிய விமல்! | United Nation Human Rights Session 51 Sri Lanka

இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அமைச்சர் அலி சப்ரி, உண்மையை கண்டறியும் பொறிமுறை மேற்கொள்ளப்படுவதாக எவ்வாறு கூறமுடியும் என்றும் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை எவ்வாறு ஜெனீவா பேரவை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் என்று கேட்ட அவர், இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

எனினும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருந்த நாடுகள், தமது உள்நாட்டு தீர்மானங்களுக்கு இணங்க, செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச 11 ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தமை, மற்றும் ரணில் விக்ரமசிங்க தற்போது மேற்கொண்டு வரும் மனித உரிமை செயற்பாடுகளை தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025