இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் முக்கிய அறிவித்தல்

United States of America United States Embassy in Sri Lanka Sri Lanka visa
By Sindu Oct 15, 2026 08:22 AM GMT
Report

அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது.

பயணத் தடைகள் அல்லது அவசர மருத்துவத் தேவைகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, பயணச் செலவுகளை முழுமையாக ஈடுசெய்வதற்குப் போதுமான நிதி வலிமை இருப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விசா நேர்காணலுக்குச் சிறந்த தயார்படுத்தலுடன் சமூகளிக்குமாறும், அமெரிக்காவிற்குள் நுழைந்த பின்னர் அந்நாட்டு அரசாங்கத்தின் பொது நலன்புரி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதற்கான உண்மையான சான்றுகளைச் சமர்ப்பிக்கத் தயாராகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் 5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று வெளிநாட்டவர் கைது

கட்டுநாயக்கவில் 5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று வெளிநாட்டவர் கைது

போலி ஆவணங்கள்

விசாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் எனத் தீவிரமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் முக்கிய அறிவித்தல் | United State Embassy Srilanka Visa

போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஒரு பாரிய மோசடியாகும் என்பதுடன், இதனால் தற்போதைய விசா உரிமையை இழப்பதுடன், எதிர்காலத்தில் எப்போதுமே அமெரிக்க விசாவைப் பெறுவதற்கு நிரந்தரமாகத் தகுதியற்றவராகும் நிலை ஏற்படும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026