நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Inland Revenue Department Income Tax Return
By Sathangani Oct 15, 2026 07:32 AM GMT
Report

இலங்கையில் வருமான வரிக்காகப் பதிவுசெய்த நபர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, 2025, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடுவிற்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

உத்தியோகபூர்வ இணையத்தளம்

2025, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான தமது வருமான வரி அறிக்கைகளை இணையவழி முறையினூடாகவும் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு | Income Tax Returns For 2025 2026 Assessment Nov 30

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின் 1944 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான WWW.IRD.GOV.LK ஊடாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026