பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான நுழைவுப்பரீட்சை ஒத்திவைக்கப்பு

University of Jaffna Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka
By Dilakshan Nov 28, 2024 10:56 AM GMT
Report

வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைகழகத்தின் கீழுள்ள பல்கலைக்கழக கல்லூரிகளிற்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்காக நடைபெறவிருந்த நுழைவுப்பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 30.11.2024 அன்று நடைபெறவிருந்த நுழைவுப்பரீட்சை 07.12.2024 இற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.பி அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து!

எம்.பி அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து!

மேலதிக விபரங்கள்

இந்த நிலையில், பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்கள் பல்கலைக்கழகக்கல்லூரிகளின் இணையத்தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சமூகவலைத்தளங்கள் மூலமாக வருகின்ற நாட்களில் அறிவிக்கப்படும்.

பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான நுழைவுப்பரீட்சை ஒத்திவைக்கப்பு | University Entrance Examination Postponed

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை மற்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள்(Bar Examination for Senior Statisticians / Statisticians)முதலாவது வினைத்திறன் காண் பரீட்சை – 2016 (2024) ஆகிய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் உரமானியம் குறித்து வெளியான நற்செய்தி

விவசாயிகளின் உரமானியம் குறித்து வெளியான நற்செய்தி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020