பல்கலைக்கழகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு! கல்வி அமைச்சர் தகவல்
srilanka
corona
students
g.l peiris
universitys
By S P Thas
பல்கலைக்கழகங்கள் அனைத்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களுக்கு பல்கலைக்கழங்களை மீளத் திறப்பதை ஒத்தி வைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் கடந்த இரு மாதங்களின் பின்னர் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்