மாணவர்களுக்கான கடன் - குறையும் வட்டி வீதம் - அமைச்சரின் மகிழ்ச்சி செய்தி!

Ministry of Education A D Susil Premajayantha Sri Lanka Inter University Students Federation
By Beulah Jun 08, 2023 04:31 AM GMT
Report

வங்கி கடனுக்கான வட்டி அதிகரிப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள்

மாணவர்களுக்கான கடன் - குறையும் வட்டி வீதம் - அமைச்சரின் மகிழ்ச்சி செய்தி! | University Student Bank Loan Reduce Interest Susil

இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு குழுக்களுக்கு கடந்த வருடம் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல், கடன்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இறுதியாக அதன் ஆறாவது குழுவின் பிரச்சினைகள் தொடர்பில், நாம் அமைச்சரவையில் பேச்சு நடத்தி முடிவொன்றை மேற்கொண்டு தீர்வை பெற்றுக்கொண்டோம்.

எனினும் ஏழாவது குழுவின் பிரச்சினைக்கான காரணம், நூற்றுக்கு 9 வீதமாக இருந்த வட்டி வீதம் 20 வீதமாக அதிகரித்தமையாகும்.

அந்தளவு வட்டி வீதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதே அவர்களது பிரச்சினை ஆகும்.

15 வீத வட்டி

student loan in srilanka

அத்தோடு, இவ்விடயம் தொடர்பில் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், அதற்கிணங்க இதுவரை இலங்கை வங்கி மூலம் மட்டும் வழங்கப்பட்டு வந்த கடன், இனி மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மூலம் பெற்றுக்கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவ்வங்கிகள் சமமாக பகிர்ந்துகொண்டு அக்கடனை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இவ்விடயம் குறித்து இலங்கை வங்கியுடன் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது, அதனையடுத்து மூன்று வங்கிகள் மற்றும் திறைச்சேரி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நிலையான வங்கி கடனுக்கான வட்டி வீதம் 15 வீதமாக குறைவடையலாம் என அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, இப்போதுள்ள 20 வீத வட்டி மேலும் குறைவடையலாம் என எதிர்பார்க்கிறோம்.

12வருடங்களுக்காக வழங்கப்படும் இந்தக் கடன்கள் தொடர்பில், மாணவர்களுக்கு சிறந்த அவகாசம் உள்ளது.

அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை , ஓரிரு தினங்களில் இடம்பெறும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும்.'' என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026