பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்தது டெங்கு
University of Colombo
Dengue Prevalence in Sri Lanka
By Sumithiran
தீவிர டெங்கு தொற்றால் சுயநினைவை இழந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தளையைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்செலாகே ஹாசினி பாக்யா என்ற இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியாவார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று(16) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
யுவதியை பல்வேறு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்த வைத்தியர்கள் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்