அதிக பணிச்சுமை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

Eastern University of Sri Lanka South Eastern University of Sri Lanka Inter University Students Federation Teachers
By Sindu Oct 30, 2026 02:13 AM GMT
Report

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான பௌதீக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

மக்களின் கவனத்தை ஈர்க்க

பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு இணையாக நாளை பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தினால் பேரணி ஒன்றையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக பணிச்சுமை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு | University Teachers Strike Today

நாட்டின் அரசுப் பல்கலைக்கழக அமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு விநியோகத்தில் தடை : லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எரிவாயு விநியோகத்தில் தடை : லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாண நபர் பிணையில் செல்ல அனுமதி

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாண நபர் பிணையில் செல்ல அனுமதி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018