சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மருந்தகம்: அதிரடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர்

Puttalam Sri Lankan Peoples
By Dhilak Feb 26, 2024 12:13 PM GMT
Report

புத்தளத்தில் அனுமதியற்ற மருந்து விற்பனை நிலையமொன்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

புத்தளம் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் தேசிய மருந்து மற்றும் ஒழுங்குமுறை அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்


கைது நடவடிக்கை

அதன்போது, 144 வகையான மருந்துகளுடன் தொடர்புடைய மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மருந்தகம்: அதிரடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர் | Unlicensed Drug Store Owner Arrested

இந்நிலையில், குறித்த மருந்தகத்தை நடத்தி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

அதன்படி, தேசிய மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மருந்தகம்: அதிரடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர் | Unlicensed Drug Store Owner Arrested

மேலும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்போம்! மகிந்த திட்டவட்டம்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்போம்! மகிந்த திட்டவட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019