மட்டக்களப்பு கடற்கரையில் மீட்கப்பட்ட ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு
Batticaloa
Sri Lanka
Indonesia
By Raghav
மட்டு வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இன்றையதினம் (31.12.2024) மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இவ்வாறு மீட்கப்பட்ட படகு இந்தோனோசியா நாட்டு படகு என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படகு ஆளில்லாமல் கடலில் மிதந்து வந்து கரையை அரடைந்ததையடுத்து கரையடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்