சஜித்தின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி! காரணமானார் ரணசிங்க பிரேமதாச

SJB Sajith Premadasa May Day Ranasinghe Premadasa UNP
By Dhilak Apr 28, 2026 11:09 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் பங்கேற்காது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி பௌத்த மத வழிபாட்டிற்குரிய புனிதமான முழு நிலவு போயா தினத்துடன் ஒத்துப்போவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல கடிதம் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை

போயா தினத்தில் மே தினம் அமையும் போது அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற கட்சியின் முன்னைய தீர்மானத்திற்கு இணங்கவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சஜித்தின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி! காரணமானார் ரணசிங்க பிரேமதாச | Unp Announced Not Participate Sjb May Day Rally

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசியல் நிகழ்வுகளைத் தவிர்த்து, மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்ததை தலதா அத்துகோரல தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

வெற்றியடைய வாழ்த்து

இதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சஜித்தின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி! காரணமானார் ரணசிங்க பிரேமதாச | Unp Announced Not Participate Sjb May Day Rally

இருப்பினும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் மே தின முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி