கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்: தப்பிச்சென்ற கைதிகள்
Sri Lanka Police
Polonnaruwa
By Laksi
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் கைது
இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மைய ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் தப்பிச்சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்