மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஐ.நாவின் விசேட அறிக்கையாளரும் ஆதரவு
Sri Lanka Upcountry People
Power Walking
By Kathirpriya
மலையக எழுச்சி நடைபயணத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்த வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஒபோகடவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் நடைபயணத்தை முழுமனதாக ஆதரிப்பதாக ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் கூறினார்.
மலையக வாழ் தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
நவீன அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகட மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
5ம் ஆண்டு நினைவஞ்சலி