மலையக தொடருந்து சேவைகள் நானு ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Sri Lanka Upcountry People Sri Lanka Railways Department of Railways
By Kathirpriya Nov 23, 2023 06:21 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் மறு அறிவித்தல் வரை நானு ஓயா தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையகத்திலுள்ள தொடருந்துப் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் நேற்று நான்கு தடவைகள் தொடருந்து பாதைகள் தடைபட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோர விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர்: தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் (படங்கள்)

கோர விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர்: தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் (படங்கள்)

தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டன

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக நேற்றைய தினம் இரண்டு இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டன.

மலையக தொடருந்து சேவைகள் நானு ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது! | Upcountry Train Services Limited To Nanu Oya

தவிரவும் நேற்று (22) அதிகாலை 5 மணியளவில் 31ஆம் இலக்க சுரங்கப்பாதைக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஒஹிய மற்றும் இடல்கசின்ன நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து பாதைகள் தடைப்பட்டன.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: அம்பலமாகும் மோசடிகள்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: அம்பலமாகும் மோசடிகள்

போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

பின்னர் தண்டவாளத்தின் சுத்தப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், அதே இடத்தில் காலை 10.30 மணிக்கும் இரண்டாவது முறையாகவும், 12.30 மணிக்கு மூன்றாவது முறையாகவும் மண்மேடு சரிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

மலையக தொடருந்து சேவைகள் நானு ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது! | Upcountry Train Services Limited To Nanu Oya

இதேவேளை, நேற்றிரவு (22) 10.15 மணியளவில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஹாலி-எல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளுக்கு இடையிலான புகையிரதப் பாதையின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவாலயம் திறந்துவைப்பு(படங்கள்)

முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவாலயம் திறந்துவைப்பு(படங்கள்)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020