அடிப்படை வசதியற்று 2 பிள்ளைகளோடு கஷ்டப்படும் இளம் தாய்! உறவுப்பாலம் (காணொளி)
IBC Tamil
Sri Lankan Tamils
Mannar
By pavan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய மக்கள் பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் இன்றும் கூட அடிப்படை வசதியற்று 2 பிள்ளைகளோடு கஷ்டப்படும் தாயின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 124)
இந்தக் குடம்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600