இயலாத குடும்பத் தலைவர்! தனி ஒருவராய் குடும்பத்தை பார்க்கும் மனைவி (காணொளி)
IBC Tamil
Sri Lankan Tamils
Mannar
By pavan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம்
இந்தக் குடம்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி