22 வருடங்களாக சக்கர நாற்காலியில் வாழும் இளைஞன் - உறவுப்பாலம்
Jaffna
LTTE Leader
By pavan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மட்டக்களப்பு வாகரை பகுதியில் உள்ள 22 வருடங்களாக சக்கர நாற்காலியில் வாழும் இளைஞனின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்