22 வருட போராட்ட வாழ்க்கை..! உடல் முழுவதும் காயங்கள் - முன்னாள் போராளியின் இன்றைய நிலை
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது தான் இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சியின் நோக்கம்.
கடந்த 118 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட 22 வருடங்கள் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த மன்னார் - பரப்புக்கடந்தான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி வேல்முருகாவின் குடும்ப சூழலை தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
1984 தொடக்கம் 2009 வட்டுவாகல் வரை தனது போராட்ட வாழ்க்கை தொடர்ந்ததாகவும், உடல் முழுதும் பல வடுக்களை சுமந்து சுமந்துகொண்டு, புனர்வாழ்வு பெற்று வந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
புனர்வாழ்வின்போது அவர் பட்ட சித்திரவதைகள், தற்போது அவர் படும் துயரங்களை காணொளியில் பாருங்கள்.
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 119)
இவருக்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600