அண்ணனுக்காக ஆயுதம் ஏந்திய தம்பி
IBC Tamil
Sri Lankan Tamils
Mannar
By Vanan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 128 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மன்னாரில் உள்ள குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
அண்ணனை சிறிலங்கா இராணுவம் கொன்றுவிட்ட நிலையில், அண்ணனுக்காக ஆயுதம் ஏந்தியிருக்கிறார் அவரது இணைய மகன்.
இவர்களின் நினைவுகளுடன் வாழ்ந்து வரும் இரு முதியவர்களின் ஆதங்கத்தை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 129)
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி