'முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுங்கள்' பிள்ளைகள் இருந்தும் மன்றாடும் தாய்
ibc tamil
murikandi
uravuppalam
By Vanan
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாகப் பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த சமூகத்திற்குமே உண்டு.
இவ்வாறான நிலையில், பிள்ளைகள் இருந்தும் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கோரும் தாயொருவரின் துன்பத்தை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி உறவுப்பாலம் எனும் நிகழ்ச்சி ஊடாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp /Viber +94767776363/+94212030600

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி