லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்
Sri Lanka
Lebanon
Israel-Hamas War
By Sumithiran
லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல் ஒன்றை அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ளது.
இதன்படி லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானிலுள்ள இலங்கை தூதரகம்
தகவல்களை வழங்குவதற்காக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வாட்ஸ்அப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.
வாட்ஸ் இலக்கங்கள் :- 070386754, 071960810 மின்னஞ்சல் முகவரி :- slemb.beirut@mfa.gov.lk
ஹமாஸ் - இஸ்ரேல் போர்
ஹமாஸ் - இஸ்ரேல் போர் நடைபெறுவதால் லெபனானின் தெற்கு பகுதி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதையடுத்தே, லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள இலங்கையர்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி