பிரபல நடிகர் விமான விபத்தில் குடும்பத்துடன் பலி : ரசிகர்கள் அதிர்ச்சி

United States of America Actors
By Jaso Jan 06, 2024 10:01 AM GMT
Report

விமான விபத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் குடும்பத்துடன் பலியான சம்பவம் அவரது ரகசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹொலிவூட் நடிகரான 51 வயதான கிறிஸ்டியன் ஒலிவர் என்பவரே அவரது இரண்டு மகள்களுடன் உயிரிழந்தவராவார்.

கரீபியன் கடல் பகுதியில் இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற

அண்மையில் கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற ஒலிவரும் அவரது மகள்களும் தீவை சுற்றி பார்க்க ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர்.

பிரபல நடிகர் விமான விபத்தில் குடும்பத்துடன் பலி : ரசிகர்கள் அதிர்ச்சி | Us Actor Christian Oliver And His 2 Daughters Died

ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்ணீருடன் விடைபெற்றார் டேவிட் வோர்னர்

ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்ணீருடன் விடைபெற்றார் டேவிட் வோர்னர்

ரசிகர்கள் பெரும் சோகம்

இவ்வாறு தீவை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தரையிறங்கியபோது திடீரென ஏற்பட்ட கோளாறால் விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.

பிரபல நடிகர் விமான விபத்தில் குடும்பத்துடன் பலி : ரசிகர்கள் அதிர்ச்சி | Us Actor Christian Oliver And His 2 Daughters Died

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை

இந்த கோர விபத்தில் கிறிஸ்டியன் ஒலிவர், அவரது இரண்டு மகள்கள் மற்றும் விமானி உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோர விபத்தில் ஹொலிவூட் நடிகர் தன் குடும்ப உறுப்பினர்களோடு பலியான சம்பவம் அவரது ரசிகர்களிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026