தொடரும் ட்ரம்பின் ஆட்டம் - சிரிய ISIS நிலைகள் மீது US அதிரடித் தாக்குதல்

Donald Trump United States of America World
By Independent Writer Jan 11, 2026 03:30 AM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன.  

கடந்த மாதம் (டிசம்பர் 13, 2025) சிரியாவின் பால்மைரா பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர்.

வெளிநாடொன்றில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெளிநாடொன்றில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் ட்ரம்பின் ஆட்டம் - சிரிய ISIS நிலைகள் மீது US அதிரடித் தாக்குதல் | Us Aircraft Launches Massive Strikes Isis In Syria

'ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்' (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புடினை கைது செய்யும் திட்டம்! நிலைப்பாட்டை வெளியிட்ட ட்ரம்ப்

புடினை கைது செய்யும் திட்டம்! நிலைப்பாட்டை வெளியிட்ட ட்ரம்ப்

புதிய அரசாங்கம்

கடந்த 2024 டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

தொடரும் ட்ரம்பின் ஆட்டம் - சிரிய ISIS நிலைகள் மீது US அதிரடித் தாக்குதல் | Us Aircraft Launches Massive Strikes Isis In Syria

தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது.

இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

யு.எஸ் தாக்குதல் எதிரொலி! தென்னாபிரிக்காவில் நிலைக்கொண்டுள்ள பிரிக்ஸ் போர் கப்பல்கள்

யு.எஸ் தாக்குதல் எதிரொலி! தென்னாபிரிக்காவில் நிலைக்கொண்டுள்ள பிரிக்ஸ் போர் கப்பல்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025