சிறுபான்மை அரசியல் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் முக்கிய பேச்சு
அமெரிக்க தூதுவரின் முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதுயுதீன் ஆகியோருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து இன்று ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீனுடன் ஒரு நல்ல சந்திப்பை நடத்தினேன்.
அனைவருக்கும் சமமான மற்றும் வளமான இலங்கை
Welcomed a good discussion with @Rauff_Hakeem and @rbathiudeen today on the political and economic situation. We discussed the reforms and political will needed to build a more equitable and prosperous Sri Lanka for all. pic.twitter.com/X2t2IYKr4C
— Ambassador Julie Chung (@USAmbSL) September 13, 2022
அனைவருக்கும் சமமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் விருப்பம் குறித்து நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.

