போதைப்பொருள் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா! நடுக்கடலில் சம்பவம்
United States of America
World
By Dilakshan
சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் ஒன்றை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது.
தாக்குதலில் கப்பலில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 தாக்குதல்கள்
இருப்பினும், தாக்குதல் நடந்த இடம் அல்லது இறந்தவர்களின் அடையாளங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Image Credit: ABC News
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் கப்பல்களை குறிவைத்து 30 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி