சிறிலங்கா படை முகங்களுக்கு அமெரிக்கா தடை - பின்னணி என்ன?
army
us
bans
sri lankan
By Vanan
புவிசார் அரசியல் ஆடுகளத்தின் ஒரு மைதானமாக மாறி விட்ட இலங்கையை மையப்படுத்தி அமெரிக்காவின் நகர்வுகள் இடம்பெற்று வருகிறது.
Year of Action எனும் நகர்வுகள் வரலாம் என செய்திகள் கூறும் நிலையில், அதற்கு ஆதாரமாக, சிறிலங்காவைச் சேர்ந்த இரு படையினருக்கு அமெரிக்கா அதிரடியாக தடை விதித்துள்ளது.
இது குறித்த விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்