மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் : போர்க்கொடி தூக்கிய ஈரான் சபாநாயகர்
Iran
Middle East
Iran-US Conflict
By Sumithiran
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொகமட் பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf)மீண்டும் வளைகுடா நாடுகளில் அமெரிக்கப் படைகள் இருப்பதை எதிர்த்துப் பேசியுள்ளார்.
"இந்தப் போர் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது: நமது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் யாரையும் பாதுகாப்பதில்லை - அவை ஒரு அச்சுறுத்தல்," என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்காக அனைவரையும் தியாகம் செய்கிறது அமெரிக்கா
"அமெரிக்கா இஸ்ரேலுக்காக அனைவரையும் தியாகம் செய்கிறது, இஸ்ரேலைத் தவிர வேறு யாரையும் பற்றி கவலைப்படுவதில்லை."

"அமெரிக்காவால் உடை அணிந்த எவரும் உண்மையில் நிர்வாணமாக இருக்கிறார்கள்!"என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |