பலாலியில் அதிரடி காட்டும் அமெரிக்க விமானங்கள்: ஊடுருவும் சர்வதேச படைகள்

United States of America India Floods In Sri Lanka
By Shalini Balachandran Dec 11, 2025 10:47 PM GMT
Report

இலங்கை பாரிய பேரழிவிற்கு முகம் கொடுத்து தற்போது அதிலிருந்து மீள கட்டியெழும்ப பலதரப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக சர்வதேசத்தில் இருந்து பெரும்பாலான உதவிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாகத்தான், அமெரிக்காவின் இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.

இதனுடன் பலாலியில் இதுவரை அதிகம் தரையிறங்காத C130 ரக பெரிய சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் தரையிறங்கி இருந்தன.

இந்தநிலையில், பேரிடர் காலத்தில் விமானமானது எங்கும் தரையிறங்கலாம் என்ற அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் கனரக விமானங்கள் இறங்க முடியாத பலாலி விமான நிலையத்தில் இது எப்படி சாத்தியம் என்ற அடிப்படையிலும் கேள்விகள் எழும்பியுள்ளது.

இந்த விமான தரையிறக்கத்தில் இந்தியாவிற்கும் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையில் சர்வதேச ரீதியில் சில அரசியல் நகர்வுகள் தங்கியுள்ளது எனவும் கருதப்படுகின்றது.

இவ்வாறு, இந்த நடவடிக்கையில் தங்கியுள்ள அரசியல், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் சர்வதேச அரசியல் இலங்கை மீது செலுத்தும் தாக்கம் என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றை செயதிகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 


பயணிகளுக்கு இலவச பயண வவுச்சர்: இண்டிகோ நிறுவனத்தின் மகிழ்ச்சி செய்தி

பயணிகளுக்கு இலவச பயண வவுச்சர்: இண்டிகோ நிறுவனத்தின் மகிழ்ச்சி செய்தி

புதிய 10 இலட்சம் ரூபாய் கடன் உதவி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி தகவல்

புதிய 10 இலட்சம் ரூபாய் கடன் உதவி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி தகவல்

வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026