காபூல் விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று மற்றுமொரு தாக்குதல்
attack
afghanistan
kabul
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றும் இறுதி கட்ட நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை இலக்குவைத்து இன்று மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உந்துகணையை பயன்படுத்தி, நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறி தவறிய நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் இருந்த வீடொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை இலக்குவைத்து ஐ.எஸ் ஆயுததாரிகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்த பின்னணியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Updates:
— Shafi Karimi (@karimi_shafi) August 29, 2021
A house near to Kabul airport hit by a rocket. pic.twitter.com/t3Ue3AXD0s
1ம் ஆண்டு நினைவஞ்சலி