ஈரானியர்களால் அனுரவுக்கு அமெரிக்கா செக்! தஞ்சமடைந்தவர்களின் சீருடை களைவுக்கு அழுத்தம்

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America Israel Iran
By Shalini Balachandran Mar 07, 2026 11:07 AM GMT
Report

Diplomatic cables எனப்படும் ராஜதந்திரக் கேபிள்கள் அல்லது ராஜதந்திரத் தந்திகளில் இருக்கும் செய்திகள் பொதுவாக அதியுயர் இரகசியப் பேணல்களுக்கு உரியவையாக இருந்தாலும், அவற்றில் சில அவ்வப்போது கசிவுகளுக்கு உள்ளாகிவிடுகின்றன.

அந்தவகையில் நேற்று கசிந்த ஒரு செய்தி, இப்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள இலங்கையையும் மறைமுகமாகச் சிண்டு முடிந்து அதன் நடுநிலைமையைச் சோதனை செய்கிறது.

வாஷிங்டனிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தச் செய்தி, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் உள்ளகத் தொடர்பாடலில் இருப்பதை உலகின் முக்கிய ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ் நேற்று கண்டறிந்தது.

இந்த கேபிள் கசிவை நோக்கும்போது, வழியில் கிடந்த ஓணானை (மன்னிக்கவும், கடலில் கிடந்த ஓணானை) மடியில் எடுத்து வைத்த கதையாகச் சிறிலங்கா அதற்குப் பின்னர் சில அழுத்தங்களை எதிர்நோக்குவது தெரிகிறது.

சிறிலங்காவையும் அதன் அரசதலைவர் அநுர குமார திசாநாயக்கவையும் பொறுத்தவரை நடுநிலையுடனும் மனிதாபிமான நோக்கத்துடனும் ஈரானியப் போர்க்கப்பலையும் அதில் இருந்தவர்களையும் பொறுப்பில் எடுத்ததான ஒரு நிலைப்பாடு உள்ளது.

இது மனிதாபிமான ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்தான்.

ஆனால், இப்போது சிக்கல் அதுவல்ல மாறாக இனி இலங்கையில் உள்ள ஈரானியர்களை என்ன செய்ய வேண்டும் எனக் கொழும்புக்கு அமெரிக்கா வழங்கும் அழுத்தங்கள்தான் சிக்கலாகின்றன.

குறிப்பாக இவர்கள் அனைவரையும் ஈரானியக் கடற்படையிலிருந்து விலக வைக்க வேண்டும், ஈரானியக் கடற்படையினராக அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது, இவர்களை ஊடகங்களில் தோன்ற அனுமதிக்கக் கூடாது மற்றும் ஈரானியப் பரப்புரைகளுக்கு உதவ அனுமதிக்கக் கூடாது என வாஷிங்டனிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், இந்தியாவின் ரைசினா (Raisina Dialogue) மாநாட்டிற்குச் சென்ற சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஈரானால் தமக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பாகவும் டெல்லியின் சில ஆலோசனைகளைச் சாடைமாடையாகப் பெற்றமையும் தெரிந்த நிலையில், இந்த விடயங்கள் மற்றும் மத்திய கிழக்குப் போர் நிலவரங்களைத் தழுவி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு! நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு! நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி

உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021