அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்!
United States of America
By pavan
அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அறிவிப்பு

கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.