இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

United States of America Israel Iran World
By Shalini Balachandran Feb 27, 2026 05:16 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த விடயத்தை இந்தச் சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி தெரிவித்திருந்தார்.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

விமான சேவை

இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தூதரகப் பணியாளர்களுக்கும் மற்றும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு | Us Embassy Israel Evacuation Warning Iran Conflict

இதில், இஸ்ரேலிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல்களைத் தொடுக்கலாம் என்ற பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இனி வரும் நாள்களில் இஸ்ரேலுக்கான விமான சேவையும் முடக்கப்படலாம் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025