ட்ரம்ப் வரி விதிப்பால் கடுமையான பாதிப்புக்குள்ளாகப்போகும் முக்கிய கனேடிய நகரங்கள்
Donald Trump
United States of America
Canada
World
By Shalini Balachandran
அமெரிக்காவின் (America) வரி விதிப்பு காரணமாக கனடாவின் (Canada) சில நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கனடாவின் சில ஏற்றுமதிகள் மீது வரி விதித்துள்ளார்.
இந்தநிலையில், கனடாவில் சில நகரங்கள் வரி விதிப்பு காரணமாக கூடுதல் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பு
- Saint John, N.B, 131.1 per cent
- Calgary, Alta, 81.6 per cent
- Windsor, Ont, 61.7 per cent
- Kitchener-Cambridge - Waterloo, Ont, 43 per cent
- Brantford, Ont, 27.8 per cent
- Guelph, Ont, 24 per cent
- Saguenay, Que, 23.5 per cent
- Hamilton, Ont, 19.8 per cent
- Trois-Rivieres, Que, 18.9 per cent
- Lethbridge, Alta, 15.7per cent
- Belleville-Quinte West, Ont 14.4 per cent
- Drummondville, Que, 12.1 per cent
- Thunder Bay, Ont, 11.2 per cent
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்