அமெரிக்காவின் அதிரடி அனுமதி: ரஷ்ய எண்ணெய் பெற இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு

United States of America Israel Iran World
By Shalini Balachandran Mar 06, 2026 06:34 AM GMT
Report

இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி அமெரிக்கா சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

யாழில் படகு விபத்து...! நீரில் மூழ்கிய பலர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்

யாழில் படகு விபத்து...! நீரில் மூழ்கிய பலர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்

அமெரிக்க திறைசேரி 

குறித்த அறிவிப்பின்படி, 2026 மார்ச் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் இதர பெற்றோலியப் பொருட்களை எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி வரை இந்தியா இறக்குமதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட், “இந்தியா எங்களது மிக முக்கியமான பங்காளியாகும்.

அமெரிக்காவின் அதிரடி அனுமதி: ரஷ்ய எண்ணெய் பெற இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு | Us Grants India 30 Day Waiver Russian Oil Import

உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தத் தற்காலிகச் சலுகை வழங்கப்பட்டுள்ளது" என விளக்கமளித்துள்ளார்.

பொதுவாக உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஈரான் - இஸ்ரேல் போர்ச் சூழலை முன்னிட்டு இந்த விசேட விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த இராஜதந்திர முடிவினால் போர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தித் தேவை தடையின்றிப் பூர்த்தியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

சரணடையுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்: ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

சரணடையுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்: ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021