சரணடையுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்: ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

United States of America Israel Iran World
By Shalini Balachandran Mar 06, 2026 04:38 AM GMT
Report

ஈரானிய ஆயுதப் படைகள் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் நிச்சயமான மரணத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), இராணுவம் மற்றும் காவல் பிரிவின் அனைத்து உறுப்பினர்களும் ஆயுதங்களைக் கீழே போடுமாறு நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய தலைவர்

நீங்கள் சரணடைந்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள்.

இல்லையெனில், நீங்கள் மரணத்தை எதிர்கொள்வீர்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடையுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்: ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை | Trump S Recent Announcement For Iranian Military

அத்தோடு, உலகெங்கிலும் உள்ள ஈரான் தூதுவர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் தஞ்சம் கோருமாறும் ஒரு புதிய மற்றும் சிறந்த ஈரானை உருவாக்க உதவுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு, கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் தான் தனிப்பட்ட ரீதியில் ஆர்வம் காட்டுவதாகவும் கமேனியின் மகன் முஜ்தபா கமேனி அந்தப் பதவிக்குத் தகுதியற்றவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறு நாட்களின் பின்னர் இந்தியாவில் கைதான யாழ்.கடற்றொழிலாளர்கள்! உறவினர்களின் கோரிக்கை

ஆறு நாட்களின் பின்னர் இந்தியாவில் கைதான யாழ்.கடற்றொழிலாளர்கள்! உறவினர்களின் கோரிக்கை

தரைவழித் தாக்குதல்

இதற்கிடையில், இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பலான “IRIS Bushehr” கப்பலில் இருந்த 208 ஊழியர்கள் தற்போது இலங்கை அதிகாரிகளின் பாதுகாப்பான கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் உயிர்களைக் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இந்த மோதலில் இலங்கை நடுநிலை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரணடையுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்: ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை | Trump S Recent Announcement For Iranian Military

இருப்பினும், ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளது.

எமது நாட்டின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஈரான் மக்களின் உரிமை, அதில் வெளிநாடுகள் தலையிட முடியாது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்