அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

Joe Biden United States of America Kamala Harris
By Shadhu Shanker Jul 31, 2024 11:22 AM GMT
Report

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நெருங்கி வருவதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில்(USA) கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் மூன்று வாரங்களில் குடியுரிமை பெறலாம் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள் (AAPI) Victory Fund தலைவர் சேகர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

விண்ணப்பிக்க வலியுறுத்தல்

அதாவது, ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe biden) நிர்வாகத்தின் கீழ், தகுதியான கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் குடியுரிமை பெறுவது எளிது. நவம்பர் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பான்மையான இந்தியர்களின் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல் | Us Green Card Holders Apply For Citizenship

தற்போது சுமார் 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கிரீன் கார்டு பெற்று ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் உடனடியாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது, இந்திய அமெரிக்கர்கள் மற்றும் ஆசியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் வாக்குகள் இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021